இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு திருமண நிகழ்வு தான் இங்கே புதிதாகவ ஒன்று அரங்கேறி உள்ளது.
அப்படி மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் இருவரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சடங்குகளை மேற்கொண்டு வந்தனர்.அப்பொழுது பின் நின்ற மாப்பிள்ளைத் தோழனாக அல்லது வேறு யாரோ ஒருவர் மாப்பிள்ளையை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தார்.
ஆரம்பத்தில் பொறுத்து கொண்டுறிந்த மாப்பிள்ளை பின் பொங்கி எழுந்தார். இதில் மணப்பெண் இருப்பதை கூடம் சரியாக கண்டு கொள்ளாமல் மாப்பிள்ளையோ பின்னிருந்த நபரை தாறுமாறாக அடித்தார்.அத்தகைய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்க்கும் போது காமெடியாக இருந்தாலும் மாப்பிள்ளை அவர்கள் பொருத்து கொள்ள முடியவில்லை. இது போன்ற நிகழ்வின் சகஜம்தான் அதனைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் இதற்கு கோபப்பட்டால் என்ன அர்த்தம் என்றும் கேட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
shaadi do dilon ka milan hai.. oh wait pic.twitter.com/o9nKeFdZJH
— Godman Chikna (@Madan_Chikna) December 5, 2019