கமலஹாசன் “V”என்ற தலைப்பில் நடித்த 8 திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் – அந்த லிஸ்டில் சேருமா விக்ரம் படம்.!

சினிமாவுலகில் ஒரு சில நடிகர்கள் காசுக்காக வேலை செய்வது உண்டு ஒரு சில நடிகர்கள் தான் நடிக்கும் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே ரொம்ப  உடலை வருத்தி நடிப்பது வழக்கம் அந்த வகையில் நடிப்பிற்கு  பெருக்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசன்.

போடாத கேட்டதே கிடையாது அதற்காக தனது உடலை  வருத்தி நடித்த ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் அதற்கான பலன்கள் கிடைக்கும் உள்ளது.  ரசிகர்கள் கமலை  செல்லமாக ஆண்டவர், உலக நாயகன் என இப்பொழுது  கூப்பிட்டு கொண்டாடுகின்றனர். நான்கு வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார் படம் இன்று உலக அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஓடிக்கொண்டிருக்கிறது நிச்சயமாக முதல் நாள் மட்டுமே மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் உலகநாயகன் கமலஹாசன்  V என்ற தலைப்பில் நடித்த படங்கள் மொத்தம்  8 இருக்கின்றன அந்த 8 படங்களும்  இதுவரை வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன இந்த லிஸ்டில் விக்ரம் திரைப்படமும் இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது. கமலஹாசன் V தலைப்பில் நடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. வறுமையின் நிறம் சிவப்பு  2. வாழ்வே மாயம் 3. 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம்,4. வெற்றிவிழா 5. விருமாண்டி 6. வசூல்ராஜா 7. வேட்டையாடு விளையாடு 8. விஸ்வரூபம் போன்ற படங்கள் இருக்கின்றன தற்போது கூட விக்ரம் என்ற தலைப்பு V சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.