விஜய் பாட்டுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடுவதை வாய்ப்பிளந்து பார்த்த 56வயது சிங்கிள் நடிகர்.! வைரலாகும் வீடியோ..

pooja hegde
pooja hegde

தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் ஒதுங்கியவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வந்தார்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த திரைப்படம் தோல்வியை அடைந்திருந்தாலும் இப்படத்தை இடம்பெற்றிருந்த பாடல்களில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனம் மக்கள் மனதை கவர்ந்தது.

அதோட மட்டுமல்லாமல் நடிகை பூஜா கேட்டு சமீப காலங்களாக பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள் பல விருது வழங்கும் மேடையில் நடனமாடி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது பாலிவுட்டு நடைபெற்ற விருது விழாவில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி உளள்ளார்.

அந்த வகையில் பூஜா ஹெக்டே நடனம் ஆடுவதை பிரபல நடிகர் சல்மான் வாய்ப்பிலந்து ரசித்து பார்க்கிறார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக நடிகர் சல்மான்கான் 56 வயதாகியும் இதுவரை திருமணம் செய்த கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கான் மேலும் வயதானாலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழிலும் விரைவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவில் பிரபலமடைவார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தங்களுக்கு என்ன ஒரு இடத்தை உருவாக்கி உள்ளார்.