விஜயின் சினிமா பயணத்தில் முதல்நாளில் அதிக வசூல் பெற்றுத்தந்த 5 படங்கள்.! லிஸ்ட்டில் பீஸ்ட் படமும் இருக்கு..

vijay
vijay

தமிழில் டாப் நடிகராக வலம் வரும் விஜய்யின் ஒவ்வொரு படமும் எதிர்பாராத அளவு வசூல் வேட்டை நடத்துகின்றனர். அந்தவகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த 5 படங்கள் முதல் நாள் வசூல் எவ்வளவு நடத்தியது என்பதை பற்றி பார்ப்போம்.

மெர்சல் : அட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா போன்ற டாப் நடிகைகள் நடித்து வெளிவந்த மெர்சல் திரைப்படம். கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகியது இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் முதல் நாள் வசூலில் 22.5 கோடி வசூலை பெற்றது.

சர்க்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் இந்த படத்தில் தேர்தலில் ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறினர். இது படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியது அப்போது முதல் நாள் வசூலில் இந்த படம் 31.78 கோடி பெற்றது.

பிகில் : அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்து குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று முதல் நாள் வசூலில் 34.10 கோடியை பெற்றது.  மாஸ்டர் படம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று.

கடந்த ஆண்டு வெளியாகி முதல் நாள் வசூலில் 34.80 கோடி வசூலை ஈட்டியது.கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் . வசூலில் குறைச்சல் இல்லாமல் நடத்தி வந்தன.அப்படி முதல் நாள் வசூலில் இந்த படம் 36.70 கோடி பெற்று விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக பீஸ்ட் மாறியுள்ளது.