சரத்குமார் மகள் வரலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்ட 43 வயது தமிழ் நடிகர்..! இருந்தாலும் மாப்பிள்ளைக்கு இம்புட்டு வெறி இருக்கக் கூடாது…

varalakshmi-sarath-kumar
varalakshmi-sarath-kumar

சிம்பு நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து  படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தமிழ் சினிமாவில் அடைந்தார் அந்த வகையில் அடுத்ததாக தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் பின்பு சத்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடித்தால் ஹீரோயின் ஆக மட்டும் நடிக்கும் பல நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடிப்பேன் என நிரூபித்து காட்டியவர் வரலட்சுமி சரத்குமார்.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவை அலறவிட்டவர் அந்த வகையில் சர்கார், சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் வில்லியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய வெல்வட் நகரம்,  கன்னி ராசி ஆகிய திரைப்படங்கள் ரசிகரக்ளிடம்  ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.

காட்டேரி யசோதா v3 ,வீரசிங்கா ரெட்டி, மைக்கேல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார் தற்பொழுது இவர் கைவசம் பம்பன் பிறந்தால் பராசக்தி, கலர்ஸ்,  என பல திரைப்படங்கள் தற்பொழுது கைவசம் வைத்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடலை பள்ளி போல் ஒல்லியாக மாற்றி உள்ளார் அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் கிளாமரான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த காமெடி நடிகர் பிரேம்ஜி வாயை பிளக்கும் ரியாக்ஷனை கொடுத்து ஜொள்ளு விட்டுள்ளார். இதனைப் பார்த்த பிரபல ஆடை வடிவமைப்பாளரும் பிரேம்ஜியின் உறவினருமான வாசகி பாஸ்கர் அது உங்க தங்கச்சியின் தோழி அப்படி பார்க்காதீர்கள் என்று கலாய்த்து உள்ளார்.

அதற்கு பிரேம்ஜி ஹா ஹா இன்று பதிவிட்டு ரசிகர்களையே சிரிக்க வைத்துள்ளார்.