தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல தரமான கதையை உள்ள சீரியல்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது சின்னத்திரையில் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக விஜய் டிவியின் வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக கண்ணம்மா என்ற கேரக்டரில் புதிய ஹீரோயினா அறிமுகமானவர் நடிகை ரோஷினி.
இந்த சீரியலின் மூலம் இவர்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது மற்றும் ரசிகர்களிடம் நேரடியாக பேசுவது போன்ற பல செயல்களை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் ரோஸ்னி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.தற்பொழுது முழு மேக்கப் போட்டு இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.