அந்த சீன் மட்டும் படத்துல வச்சிருந்தா படம் அட்டு ஃபிளாப்பு தான்..! விக்ரம் படம் பற்றி பிரபல நடிகை..!

vikram
vikram

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் நரேன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் கடைசியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் என்றால் அது சூர்யா தான்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் ஜோடியாக நடித்திருப்பார். அதேபோல விஜய் சேதுபதிக்கு மனைவியாக மைனா நந்தினி ஷிவானி நாராயணன் விஜே மகேஸ்வரி போன்றவர்கள் நடித்திருப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் மைனா நந்தினி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இப்போது விஜய் சேதுபதிக்கும் எங்களுக்கும்  பல்வேறு காட்சிகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தன ஆனால் இந்த காட்சிகள் இந்த இடத்தில் வேண்டாம் என கடைசியில் முடிவு செய்து லோகேஷ் கனகராஜ் பல சீன்களை எடுத்துவிட்டார்.

இவர் அந்த சீன்களை எடுக்காமல் அப்படியே படத்தில் காட்டி இருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம்  தோல்வி அடைவதற்கு அதிகளவு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் போல என  கூறியது மட்டும் இல்லாமல் அந்த காட்சிகளை நீக்கியதால் தான் படம் இவ்வளவு வெற்றி பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.