மந்திரா வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆடிய அந்த இயக்குனர்.! அதன் பிறகு தான் இந்த நிலைமை…

raasi-actress
raasi-actress

சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் மந்த்ரா இவரின் கொள்ளை அழகும், கட்டழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அதனால் இவரை பார்க்கவே சினிமா பார்க்க போன ரசிகர்களும் உண்டு.

ரசிகர்கள் மட்டும் இவரை கண்டு மயங்கவில்லை, பல நடிகர்களும் முன்னணி நடிகர்களும் இவரை பார்த்து மயங்கி உள்ளார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள் எப்படியாவது மந்திரா உடன் ஒரு குத்தாட்டம் போட வேண்டுமென எண்ணியதுண்டு. அந்த அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடிவர்தான் மந்தரா. இவர் முன்னணி நடிகையாக வர வேண்டியது ஆனால் இவரின் துரதிஸ்டவசமாக இரண்டாம் கட்ட நடிகையாக நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி வேடத்திலும், குத்துப் பாடலுக்கு நடனமாடி வந்தார். இவரை கவர்ச்சி நடிகையாக பார்க்க ஆரம்பித்த பல நடிகர்கள் முன்னணி நடிகையாக பார்க்க ஆசைப்படவில்லை. ஒரு காலகட்டத்தில் எஸ் எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகும் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்திலும், ஜீவாவின் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஆண்டி வேடங்களில் நடித்தார்.

மந்த்ராவின் சினிமா வாழ்க்கையில் புகுந்து விளையாடியவர் வேறு யாரும் கிடையாது இயக்குனர் தேஜா தான் இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய நிஜம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் வில்லன் நடிகராக நடித்த கோபிசந்துக்கு மனைவியாக நடித்தார் மந்த்ரா. இந்த திரைப்படத்தில் நடித்தபோது  இயக்குனர் தேஜா மற்றும் மந்திரா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மந்திரவை முன்னணி நடிகையாக மாற்றுகிறேன் எனக்கூறி தனது இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி விட்டார் இயக்குனர் தேஜா.

raasi actress
raasi actress

தேஜாவை நம்பி மந்த்ரா எப்படி நடிக்க சொல்கிறாரோ அதேபோல் நடித்து வந்தார். அதன் பிரதிபலன் தான் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. ஏனென்றால் மகேஷ்பாபு திரைப்படத்தில் வில்லனுக்கு மனைவியாக கவர்ச்சி வேடத்தில் நடிக்க வைத்தார். மேலும் இதை நினைத்து பல முறை மந்தரா பீல் பண்ணி உள்ளார் இதனை பேட்டியில் ஒரு முறை மனம் திறந்து பேசினார்.

இப்படித்தான் மந்தர வாழ்க்கையில் அந்த இயக்குனர் சடுகுடு விளையாண்டுவிட்டார். இல்லையென்றால் மந்தராவும் ஒரு முன்னணி நடிகை காண அந்தஸ்தைப் பெற்று இருப்பார்.