அந்த ஆபாச நடிகை தான் என்னுடைய பேவரைட்.. தமிழும் சரஸ்வதியை நக்ஷத்ரா நாகேஷ் பேச்சு

nakhastara
nakhastara

Nakshathra Nagesh : நக்ஷத்ரா நாகேஷ் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் வெள்ளி திரையில் ஆர்யா நடிப்பில் வெளியான “சேட்டை” படத்தில் பிரேம்ஜியின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார் அதனைத் தொடர்ந்து இவர் வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை..

மிஸ்டர் லோக்கல் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தார் கடைசியாக கூட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் அதிகம் கவனம் செலுத்து வருகிறார்.

ரஜினி கமலுடன் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையின் நிலைமை இதுதான்..

அந்த வகையில் தமிழும் சரஸ்வதி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ஓடுகிறார் இப்படிப்பட்ட நக்ஷத்ரா நாகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது சகிலாவை படிக்குமா..  சன்னி லியோனை பிடிக்குமா.. என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சற்று யோசிக்காமல் சன்னி லியோனை பிடிக்கும் என கூறினார் அவர் செய்து வரக்கூடிய பல்வேறு உதவிகள் மேலும் நடிகையாக அவர் ஜொலிக்கிறார். தன் மீது இருந்த மோசமான பிம்பத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து வருகிறார். அந்த வகையில் அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்து உதவி இருக்கிறார்.

“அமுல் பேபி” இவ்வளவு மோசமான வார்த்தையா.? தனுஷ் கேங்கை பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா

300 -க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு செலவு ஏற்று வருகிறார் இது தவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் இதனால் சன்னி லியோனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி இருக்கிறார்.