குடோனில் இருந்து தப்பித்த தமிழ் உயிருக்கு பயந்து யாரை பார்க்க போனார் தெரியுமா.? அர்ஜுனிடம் சவால்விடம் கோதை- தமிழும் சரஸ்வதியும்.

thamizhum saraswathiyum october 26
thamizhum saraswathiyum october 26

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் மேகனா கண்விழித்து விட்டார் அவரிடம் மேக்னாவின் மாமா பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இருவரையும் குடோனில் கட்டி போட்டு வைத்திருக்க உன்னுடைய பதிலுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் நீ என்ன சொல்றியோ அதை செஞ்சுடலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் டாக்டர் வந்து கொஞ்சம் நீங்க வெளியில இருக்க முடியுமா என மேக்னாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உடம்பில் எந்த தீக்காயமும் இல்லை நல்ல வேலை உங்க உடம்பில் தீக்காயம் ஏற்படாததற்கு காரணம் அந்த நபர் தான் உங்களை காப்பாற்றியவர் தான் அவருக்கு தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என கூறுகிறார்.

வெளியே வந்து ஆட்டத்தை ஆரம்பித்த வேலராமமூர்த்தி.! சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்..

மற்றொரு பக்கம் தமிழ் மற்றும் நமச்சியை கட்டிப்போட்டு வைத்துள்ளார்கள் அப்பொழுது ரவுடிகள் மேக்னா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா இந்த பெங்களூரிலேயே அவங்க கை அசைச்சா என்ன வேணாலும் நடக்கும் அவங்க கிட்டயே நீ வம்பு பண்றியா உன்னை இன்னைக்கு பொணமாத்தான் திரும்பி அனுப்புவோம்  என ரவுடிகள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே சாப்பிடுவதற்காக கைகளை கழட்டி விடுகிறார்கள் அந்த சமயம் பார்த்து தமிழ் நமச்சி இங்கிருந்து எஸ்கேப் ஆக வேண்டும் என எஸ்கேப் ஆக  பார்க்கிறார்கள் இது தெரியாமல் மேக்னாவின் மாமா அங்கு வந்து அவங்க ரெண்டு பேரும் எங்கே என கேட்க கட்டிப்போட்டு வைத்துள்ளோம் என என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உள்ளே தான் இருக்கிறார்கள் வாங்க என உள்ளே போய் பார்க்கலாம் என பார்க்கும் பொழுது இருவரும் தப்பித்து இருக்கிறார்கள்.

மற்ற பக்கம் கோதை மற்றும் சரஸ்வதி நடந்து வருவதை பார்த்து அதற்குள் நடுத்தெருவுக்கு வந்துட்டீங்களா இன்னும் நாலு நாள் இருக்கு என நட்களாக பேசுகிறார். அந்த சமயத்தில் கோதை கண்டிப்பாக போன காரியத்தை ஜெயித்து தான் வருவான் நீ நினைக்கிற மாதிரி நாங்க நடுத்தெருவுக்கு வரமாட்டோம் அதனை பார்த்து நீ சிரிக்கவும் முடியாது சீக்கிரம் மூஞ்ச கழுவி வச்சுக்கோ உன் மூஞ்சில என் மகன் கரிய பூசுவான் என கூறுகிறார்.

சிவகார்த்திகேயன் மடியில் விழுந்த 6 நடிகைகள்.! இமானால் வெளியே தலை காட்ட முடியாமல் கூனி குறுகி நிற்கும் அவலம்

மற்றொரு பக்கம் தப்பித்த தமிழ் மேக்னா இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று மேக்னாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார் அப்பொழுது ஏதாவது பண்ணிடுவோம்னு பயத்தில் வந்து பேசுகிறாயா என கேட்க அதெல்லாம் கிடையாது ஒரு பெண்ணை கைநீட்டி அடித்தது தப்பு தான் உங்க மேலயும் கொஞ்சம்  தப்புதான் அதனாலதான்  நான் அப்படி செஞ்சேன் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் உங்களை நான் காப்பாத்த தான் அதை மாதிரி செஞ்சேன் என புரிய வைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது