தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் படம் பார்க்க போகலாம் என தமிழ் மற்றும் சரஸ்வதி கிளம்பினார்கள் ஆனால் இவர்கள் போவதற்குள் படம் அரை மணி நேரம் ஓடிவிட்டது அதனால் தமிழ் கோபப்பட்டு டிக்கெட்டை கிழித்து எரிந்து விட்டு கிளம்புகிறார் பின்பு நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம் என சரஸ்வதி கூற இருவரும் கிளம்புறார்கள் ஹோட்டலுக்கு சென்ற தமிழ் மற்றும் சரஸ்வதி தமிழுக்குப் பிடித்த அனைத்தையும் ஆர்டர் செய்கிறார்.
மல்லிகை கடையில் சரஸ்வதி பற்றி தப்பா பேசியதை நினைத்து கோபத்தில் இருக்கிறார் தமிழ் அதனால் தமிழ் சரஸ்வதி இடம் எரிஞ்சி எரிஞ்சு விழுகிறார். இதனால் சரஸ்வதி செம அப்செட்டாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்கிறார் சரஸ்வதி அதை பார்த்தவுடன் தமிழ் உனக்கு தான் ஜலதோஷம் பிடிக்கும் அப்புறம் எதுக்கு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ண என திட்டுகிறார். தேவையில்லாம வீணாக்குறியா என திட்ட உடனே சரஸ்வதி ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டு விடுகிறார்.
அந்த பக்கம் நடேசன் ராகினியை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்கிறார் இதான் நேரம் என நினைத்து அர்ஜுன் நடேசன் வைத்திருக்கும் லேப்டாப்பை ஆன் செய்து அதில் இருக்கும் வீடியோ புட்டேஜை டெலிட் செய்ய யோசிக்கிறார் ஆனால் ஒரு சில வீடியோவை டெலிட் செய்தால் தெரிந்து விடும் என நினைத்து நான்கு ஐந்து நாட்கள் வீடியோவை டெலிட் செய்கிறார் இதனால் எந்த சந்தேகமும் வராது என நினைக்கிறார் ஆனால் அவர் எழுந்திருக்கும் பொழுது சட்டை பட்டன் கீழே விழுந்து விடுகிறது.
நடேசன் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ராகினி அர்ஜுன்தான் உங்களை வாக்கிங் கூட்டிட்டு போக சொன்னா அப்ப நீங்க தான் பொறுப்பாக கொண்டு வந்து விடுவீங்க என கூறுகிறார் இதனால் நடேசன் இருக்கு சந்தேகம் இருக்கிறது உடனே லேப்டாப்பை நோக்கி ஓடுகிறார் லேப்டாப்பை ஆன் செய்து பார்த்த பொழுது நடேசனுக்கு அதிர்ச்சி உண்டாகிறது ஏனென்றால் நான்கு ஐந்து வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளது இதனால் நடேசன் குழப்பத்தில் இருக்கிறார் அந்த சமயத்தில் கீழே கிடக்கும் சட்டை பட்டனை பார்த்து விடுகிறார்.
இது யாருடைய பட்டனா இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டில் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் சரஸ்வதி தும்பி கொண்டு இருக்கிறார். இதனால் கோபப்பட்ட தமிழ் அப்போவே ஐஸ் கிரிம் சாபிடாத என சொன்னனே நீ கேட்டியா என கேட்க தலை குளித்ததால் இப்படி ஆகிவிட்டது என கூறுகிறார் சரஸ்வதி ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் தான் இப்படி ஆனது என ஒத்துக்க மாட்டியே என திட்டுகிறார்.
பிறகு தமிழ் வெளியே படுத்து கொள்கிறேன் என சரஸ்வதி மீது இருக்கும் கோபத்துடன் கிளம்புகிறார். நமச்சி ஏதேதோ பேசியும் தமிழ் கோபம் குறையவில்லை அடுத்த காட்சியில் மளிகை கடைக்காரன் உன்னையும் மெக்கானிக் ஓனரையும் தப்பா பேசியதால்தான் தமிழ் இவ்வளவு கோபத்துடன் இருக்கிறார் என நமச்சி கூறிவிடுகிறார்.
இதனால் சரஸ்வதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கோவிலுக்கு செல்கிறார் அதேபோல் தமிழும் கோவிலுக்கு தான் சென்றுள்ளார் இருவரும் வேண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடேசன் மனைவி கோதை வருகிறார் அவர் சரஸ்வதியை பார்த்து இப்போ உனக்கு சந்தோசம் தானே எங்க குடும்ப விஷயத்துல தலையிட நீ யாரு என கேட்கிறார்.
அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி நம்ம குடும்பத்துல நான் என்ன பண்ணுனேன் எனக் கூற கோதை இன்னும் திட்டுகிறார் இதனை தமிழ் எட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.