thamizhum saraswathiyum latest promo : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேகனா அர்ஜுன் பேச்சை கேட்டுக் கொண்டு ஆயுதங்களை தமிழ் கம்பெனியில் பதுக்கி வைக்கிறார். ஆனால் அங்கு ரைட் வந்த அதிகாரிகளிடம் ஆயுதம் கிடைக்கவில்லை. இதனால் சரஸ்வதி மேகனாவிடம் நீ அனுப்பிய பொருள் உன் வீட்டிலேயே பதுக்கியாச்சு அங்க தான் ரைடு வராங்கள் என கூறிவிடுகிறார்.
இதனால் மேகனா பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே தேடிக் கொண்டிருக்கிறார் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது சில ரவுடிகள் தமிழை வழிமறித்து அடித்து துவைக்கிறார்கள்.
நெக்லஸால் ஐஸ்வர்யாவிடம் சிக்கிய கௌதம்.! ராஜலக்ஷ்மியிடம் சூர்யா சொல்லபோகும் உண்மை…
அந்த சமயத்தில் நமச்சி தமிழை காப்பாற்ற வந்து அடி வாங்கிக் கொண்டு கீழே விழுந்து விடுகிறார் அப்பொழுது தமிழை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அப்பொழுது மருத்துவமனையில் அடிபட்டு கிடக்கும் தமிழைப் பார்க்க கார்த்தி என அனைவரும் வருகிறார்கள்.
அப்பொழுது மேக்னா தான் ஆள் வைத்து அடித்தது என கூறுகிறார் அப்பொழுது சரஸ்வதி மேகனா இருக்கும் இடத்திற்கே சென்று உன் மனசுல என்ன பெரிய இவனு நினைப்பா ஆள் வைத்து அடிக்கிற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா எனக் கூறியவுடன் அர்ஜூனை பார்க்கிறார் மேகனா.
அப்பொழுது மேக்னா கழுத்தை நெரித்து சித்திரவதை செய்கிறார் சரஸ்வதி அதுமட்டுமில்லாமல் உன் சாவு என் கையால தான் என மேகனாவிடம் சவால் விடுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.