மேக்னா மேடம் நீங்க படிச்ச ஸ்கூல்ல சரஸ்வதி ஹெட் மாஸ்டர்.. தமிழ் கம்பெனியை மூட அர்ஜுன் பார்த்த நாரவேலை..

thamizhum saraswathiyum january 22
thamizhum saraswathiyum january 22

thamizhum saraswathiyum january 22 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அதாவது ஆர்டர் கேன்சல் ஆனதால் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் புது ஆர்டர் ட்ரை பண்ணலாம் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சரஸ்வதி ஒரு ஐடியா கொடுக்கிறார் அதாவது இதற்கு முன்பு 2000 மெட்டீரியல் செய்ய சொன்ன ஒரு கம்பெனி மீண்டும் அவர்களிடம் ஆர்டர் கேட்கலாம் என சரஸ்வதி கூறுகிறார்.

உடனே அனைவரும் அங்கே செல்கிறார்கள் அங்கு சென்று ஆர்டர் கேட்கிறார்கள் அவர்கள் உங்களுடைய நியாயம் எனக்கு புரிகிறது உங்க மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எனக்கு தெரியும் பிரசிடெண்ட் எலக்சன்லையே உங்கள பத்தி நாங்க தெரிஞ்சுகிட்டோம் அதனால கண்டிப்பா இந்த ஆர்டர் உங்களுக்கு தான் என்ன பேசுகிறார்கள்.

மீனா முத்துக்கு சுத்தி போடு ஊர் பொம்பளைங்க கண்ணு புல்லா உன் புருஷன் மேல தான்.! தடுக்கி விழுந்த விஜயாவை தாங்கி பிடித்து ரொமான்ஸ் செய்யும் அண்ணாமலை.

அடுத்த காட்சியில் சரஸ்வதி தமிழ் வீட்டிற்கு வரும் பொழுது ஆர்டர் கிடைத்து விட்டதை கூறுகிறார்கள் இது மாதிரி சில நல்லவங்க இருக்கிறதால்தான் நாடு நல்லா இருக்கு என்பது போல் கோதை பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி வருகிறார். இங்கே எதற்கு வந்த உன் புருஷனால தான் எங்களுக்கு இவ்வளவு கஷ்டம் இன்னும் அந்த அர்ஜுனைய நம்பிகிட்டு இருக்கியா என திட்டி கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு கோதை அவ என்ன பண்ணுவான் அவன் பண்றதுக்கு அவளை விசாரிக்க தானே வந்து இருக்கா இருக்கட்டும் என பேசிவிட்டு ராகினியா உட்கார சொல்கிறார் அப்பொழுது ராகினி தமிழனா உங்க மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் பொண்ணுங்க விஷயத்துல நீங்க இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் நான் உங்கள நம்புறேன் என்ன பேசுகிறார் ஆர்டர் போயிடுச்சாமே இப்ப என்ன பண்றிங்க என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஆர்டர் கிடைத்து விட்டது என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் தொழிலாளிகள் நேரடியாக வந்து அர்ஜுன் நூறு பேரை வேலை விட்டு தூக்கியதை கூறிக் கொண்டிருக்கிறார்.

தளபதி ரசிகர்கள் கூட இதை கவனித்திருக்க மாட்டார்கள்… விஜய் -யின் கடைசி 3 திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் விளம்பரத்தை பார்த்தீர்களா.!

அதற்கு ராகினி அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் கோதை குடும்பம் அதிர்ச்சடைகிறது உடனே தமிழ் அர்ஜுனிடம் சொல்லி தொழிலாளிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என சொல்ல சொல்லுகிறார் நான் பேசுகிறேன் என ராகினி போன் அடித்து பேசும்பொழுது இதுல நான் ஒன்னும் பண்ண முடியாது மேகனா மேடம் எடுத்த முடிவு எனக் கூறுகிறார் போன கொடுக்கிறேன் நீங்கள் எதனா பேசுங்க எ ன கொடுக்க தமிழ் போனை எடுத்ததும்.

இப்போ உனக்கு வலிக்குதா இது மாதிரிதான எனக்கும் வலிக்கும் என பேசிக் கொண்டிருக்கிறார் மேகனா அது மட்டும் இல்லாமல் பழிக்கு பழி வாங்குவேன் என பேசிக் கொண்டிருக்கிறார். உடனே சரஸ்வதி இந்த 100 பேரையும் நம்ம கம்பெனியிலேயே வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம் இதுவரைக்கும் மூணு ஷிப்ட் தான ஒர்க் ஆகுது நாலு ஷிப்டாக ஒர்க் செய்யட்டும் அனைவருக்கும் சம்பளத்தை பிரித்து கொடுத்து விடலாம் என பேசுகிறார்.

ஒரு நாளைக்கு 12 to 13 பீர் குடிப்பார்.. கலாபவன் மணி மரணத்தில் இருக்கும் ரகசியம்.

இந்த விஷயம் மேகனா காதுக்கு செல்ல அர்ஜுன் ஒரு கேவலமான ஐடியாவை கொடுக்கிறார் நீதி நேர்மை பாக்கறவங்க இவங்களுக்கு ஆர்டர் குடுத்துட்டு தான் இருப்பாங்க அவங்க கம்பெனிய மொத்தமா மூடுவதற்கு ஆயுதம் வெடிகுண்டு என அனைத்தையும்  அவர் கம்பெனியில் பதுக்கி வைத்து விட்டு போலீஸிடம் சொல்லிவிடலாம் என பேசுகிறார்கள். இதற்கு மேகனாவின் வேலைக்கார அம்மா இதெல்லாம் தவறு செய்ய வேண்டாம் எனக் கூற அந்த தமிழை பழிக்கு பழி வாங்கணும் நீங்க உடனே செய்ங்க அர்ஜுன் என மேகனாவும் சொல்லி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளை இன்னும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.