Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழுக்காக மேக்னா ஜெயிலுக்குப் போய்விட்டார் ஆனால் எப்படியாவது மேகனாவே வெளியே எடுக்க வேண்டும் என தமிழ் முயற்சி செய்தும் அர்ஜுன் அதற்கு தடையாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ் தான் கொலை செய்தார் என்பது போல் அர்ஜுன் எவிடன்ஸ் கிரியேட் செய்துவிட்டார்.
இந்த நிலையில் எப்படி இருக்க முடியும் என கோதை குடும்பம் கேட்கும்பொழுது எனக்கு நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக நான் மேக்னாவை வெளியே எடுப்பேன் நம்ம கம்பெனியும் என்னையும் காப்பாற்றிய அங்களை என் உசுர கொடுத்தாவது வெளியே எடுப்பேன் என பேசுகிறார்.
16 வயதினிலே பட டாக்டர் நடிகர் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் தெரியுமா.?
அடுத்த நாள் கோர்ட்டுக்கு அனைவரும் வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் நட்களாக என்னை ஜெயிலுக்கு அனுப்புன மாதிரி உன்ன ஜெயிலுக்கு அனுப்பவேன் என சவால் விட்டு பேசுகிறார். அப்பொழுது கண்டிப்பா நீ உள்ள போவாய் என அர்ஜுனை பார்த்து தமிழ் கூறுகிறார்.
அடுத்த காட்சியில் ஜெயிலுக்குள் தமிழ் தானே காரை ஓட்டி சென்றது என மேகனாவிடம் விசாரிக்கிறார் ஆனால் அதற்கு மேகனா நான் தான் காரை ஓட்டி சென்றேன் என கூறுகிறார் அடுத்ததாக அடிபட்ட நபர் தமிழ் தான் காரை ஓட்டி வந்து என்னை கொல்ல முயற்சி செய்தார் என வாக்குமூலம் கொடுக்கிறார்.
உடனே தமிழை விசாரிக்க கூப்பிடுகிறார்கள் தமிழ் இடம் கேட்கும் பொழுது நான் தான் காரை ஓட்டி சென்றேன் ஆனால் இடிக்கவில்லை என கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல் என்னுடைய பக்கம் இருக்கும் நியாயத்தை நான் கூற வேண்டும் என கேட்க எதிர் தரப்பு வக்கீல் அதெல்லாம் முடியாது எனக் கூற அவர்களை கூறவிடுங்கள் என ஜட்ஜ் கூறி விடுகிறார்.
கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.! முதல் இடத்தை தட்டி தூக்கிய நம்பர் நடிகை..
உடனே தமிழ் ஆக்சிடென்ட் ஆன கார் என்னோட காரில் ரைட் பக்கம் அடிபட்டுள்ளது ஆனால் பைக் லெஃப்ட் சைடில் அடிபட்டுள்ளது அதை நீங்கள் கவனித்தீர்களா என கேட்கிறார் அதுமட்டுமில்லாமல் ஆக்சிடென்ட் ஆன நேரத்தில் நான் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளேன் அதற்கான பில் போட்டோ இதோ என தான் இடிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இதை செய்தது என்னுடைய தங்கச்சி புருஷன் அர்ஜுன்தான் என்னை பழி வாங்குவதற்காக தான் இப்படி செய்தார் என கூற அதற்கான ஆதாரம் இருக்கிறதா என கேட்க உடனே அர்ஜுன் காரை இடித்து விட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு மெக்கானிக் செட்டில் விட்டு காரை சரி செய்துள்ளார் இதோ அதற்கான பில் என சமர்ப்பிக்கிறார்கள். உடனே அர்ஜுன் பதறி அடித்து போய் நான் இடிக்கவில்லை நான் இடிக்கவில்லை என கத்துகிறார் உடனே தன்னுடைய மாமா அருகில் இருப்பவரை பார்த்து நான் தான் இடித்தேன் என்று ஒப்புக் கொள்ளுங்கள் என அவரை மாட்டி விடுகிறார்.
தன் மகனிடமே திமிராக பேசிய வடிவேலு.. மேடையிலேயே கிழித்து தொங்க விட்ட ராதிகா..
அர்ஜுனன் மாமாவும் நான் தான் இடிச்சேன் எங்களை ஜெயிலுக்கு போக வச்சதாள நான் தான் ஆள் வச்சி இடிச்சேன் பணம் கொடுத்தேன் என ஒப்புக்கொள்கிறார் இப்படி தமிழுக்கு விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டு அர்ஜுன் திண்டாடிக் கொண்டிருக்கிறார்..