அம்மா என்று கூட பார்க்காமல் கோதைக்கு தரமான பதிலடி கொடுத்த தமிழ்.! இதுக்கு பேரு தான் உள்குத்தா.. இப்ப புரிஞ்சிருக்குமே..

thamizhum saraswathiyum 6
thamizhum saraswathiyum 6

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கார்த்தியை வழிமறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நீ நம்மளுடைய கம்பெனியில் டைரக்டர் பொறுப்பு கூட எடுத்துக்கோ ஆனா நீ தமிழ் கம்பெனில ஒரு வேலைக்காரன் மாதிரி தான் இருக்க போற அதனால என்னோட வந்துரு என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் உனக்குன்னு ஒரு அடையாளமே இல்லாமல் போகும் முன்னாடி நீ வேலை செஞ்சப்ப  கோதை கம்பெனின்னு சொல்லுவாங்க ஆனா இப்ப உன் அண்ணன் கம்பெனி தான் சொல்லுவாங்க.

உனக்குன்னு எந்த அடையாளமும் கிடையாது நீ எவ்வளவு படிச்சிருக்க அதற்கான மரியாதை இருக்காது. தமிழுக்கு கீழ தான் நீ வேலை பார்க்கணும் இனிமே உங்க அண்ணிக்கு கீழ தான் வேலை பார்க்கணும் என ஏத்தி விடுகிறார் உடனே நமச்சி கேட்டுக் கொண்டிருந்து தமிழிடம் சென்று கூறுகிறார் அந்த அர்ஜுன் உங்க ரெண்டு பேரையும் பிரிக்க ஏதாவது பிளான் பண்ணுவான் எனக் கூறி யார் யாருக்கு என்ன பொறுப்பு என சொல்லிப் பார்க்கிறார் ஆனால் தமிழ் நாளைக்கு தான் முடிவு பண்ணனும் எனத் திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

அந்த மோசமான லிப்லாக் காட்சி இப்படித்தான் எடுத்தார்கள்… பல நாள் ரகசியத்தை கசைய விட்ட நடிகை.

வீட்டிற்கு வந்த கார்த்தி யோசித்துக் கொண்டிருக்க வசுவிடம் பேசுகிறார் அப்பொழுது நான் இந்த கம்பெனில என்னன்னு எனக்கே தெரியவில்லை என் வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னு தெரியல என பேசிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் சரஸ்வதி சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு கூப்பிடுகிறார் ஆனால் அனைவரும் வர மருக்கிறார்கள் அப்பொழுது தமிழ் வர தமிழ் இடம் யார் யாருக்கு என்ன போஸ்ட் என கோதை கேட்கிறார்.

என் விஷயத்துல நீங்க தலையிடாதே என்பது போல் நீங்க முன்னாடி ஒரு கம்பெனி வச்சிருந்தீங்க அதுல மூணு பேருக்கும் மூணு யூனிட்ட பிரிச்சு கொடுத்தீங்க ஆனா ஜிஎம் போஸ்டுக்கு நானும் சரஸ்வதியும் கேட்டு இருந்தா கொடுத்து இருப்பீங்களா, ஆனா கொடுக்கலையே எங்க மூணு பேருக்குள்ளேயும் போட்டி வைத்து  அப்படித்தானே நீங்க ஜிஎம் போஸ்ட் முடிவு செய்திங்க அப்புறம் எப்படி கேக்குறீங்க என பழைய கதையை கிளறி மூஞ்சியில் அடித்தது போல் கூறுகிறார். கோதை நான் கேட்டது தப்புதான் நீ அத பத்தி எதுவும் கவலைப்படாதே  நீயா ஒரு முடிவு எடு நல்ல முடிவா எடுப்ப நம்புறோம் என கூறுகிறார்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என ஆரம்பிச்சி தடம் தெரியாமல் போன 9 தமிழ் நடிகர்கள்..?

அதேபோல் உடனே இதனை  கேட்டுக் கொண்டிருந்த கார்த்தி வசு உடன் சென்று இதுதான் கடைசி நாளைக்கு தான் என்ன முடிவு எடுப்பாங்களோ இந்த வீட்ல நாம இருக்கணுமா இருக்க வேண்டாமான்னு நான் என்னோட முடிவை சொல்றேன் என்னால அன்னிக்கு கீழ வேலை செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார். அடுத்த நாள் காலையில் அனைவரும் கம்பெனிக்கு செல்ல கிளம்புகிறார்கள் அப்பொழுது கூட தமிழிடம் கேட்க தமிழ் சொல்ல மறுக்கிறார் கம்பெனிக்கு வாங்க பேசிக் கொள்ளலாம் என திட்டவட்டமாக கூறி விடுகிறார் அனைவரும் கம்பெனிக்கு செல்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.