தமிழும் சரஸ்வதியும் பிப்ரவரி 22 எபிசொட்…

thamizhum saraswathiyum february 22
thamizhum saraswathiyum february 22

thamizhum saraswathiyum : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை பார்க்கிற்கு அழைத்து வருகிறார் தமிழ் அது மட்டும் இல்லாமல் அப்பொழுது போலீசை பார்த்த சரஸ்வதி பயந்து நடுங்குகிறார் அதற்கு தமிழ் அவங்களும் ஒரு குழந்தைக்கு தாய் தான் அப்படின்னு நினைச்சுக்கோ எதுக்காக இப்படி பயப்படுற என பேசுகிறார். உட்கார்ந்து இரு நான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன் என வெளியே செல்கிறார்.

அப்பொழுது சரஸ்வதியின் பாட்டி வருகிறார் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீ இப்பதான் தைரியமா இருக்கணும் நாங்க எல்லாம் உன் கூட இருப்போம் பழச நினைச்சு வருத்தப்படாத என பேசிக்கொண்டு இருக்கிறார். அனைவரும் வீட்டிற்கு போகிறார்கள் வீட்டிற்கு போய் பாட்டி நலம் விசாரிக்கிறார் அது மட்டும் இல்லாமல் பாட்டி வளைகாப்பு வைக்கணும் அப்ப கண்டிப்பா வருவோம் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன மனோஜ் இந்த வேலையும் போச்சா.. அண்ணாமலை வீட்டிற்கு வந்த மீனாவின் அம்மா தங்கை.. பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…

அடுத்த காட்சியில் சரஸ்வதிக்கு லெட்டர் வந்துள்ளதாக கூறுகிறார்கள் உடனே அதைப் பார்த்து எக்ஸாம் நாளைக்கு என கூற ஆமாம் கண்டிப்பா படிக்கணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சரஸ்வதி இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார் தமிழ் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் வயிற்றில் உள்ள பாப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் சரஸ்வதி லேட்டாக எழுந்து வந்துள்ளார் அதற்கு சாரி லேட்டா எழுந்து விட்டேன் எனக்  கோதையிடம் கூற அதெல்லாம் பரவாயில்லை உன்னை யார் இப்பொழுது எழுந்திருக்க சொன்னா நீ ரெஸ்ட் எடு என்று தானே சொல்கிறோம் என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல்  நான்தான் முன்னாடி லூசுத்தனமா படிச்ச பொண்ணு தான் வேணும்னு எதிர்பார்த்தேன் ஆனா படிச்ச மற்றும் நல்ல குணம் வந்துவிடாது முக்கியமா நல்ல குணம் தான் வேணும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

அதேபோல் அனைவரும் படிப்பு பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் என்று எபிசோடு முடிகிறது.