Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் சரஸ்வதி மற்றும் தமிழுக்கு குழந்தை இல்லாததால் சரஸ்வதி கோவிலுக்கு செல்கிறார் அது மட்டுமில்லாமல் அந்த சமயத்தில் தமிழ் விரதம் இருந்து விளக்கேற்றி பூஜை செய்கிறார். இது தெரியாமல் சரஸ்வதி சாமி இடம் என்னால் அவர் பேச்சை மீற முடியவில்லை அதனால் விரதம் எடுக்கவும் இல்லை அதனால் என்னை சோதிக்காத சீக்கிரம் எனக்கு ஒரு குழந்தை உருவாக வேண்டும் என வேண்டிக்கொள்கிறார்.
மற்றொரு போக்கம் தமிழ் விளக்கேற்றுவதை பார்த்து இரண்டு நபர்கள் அவர் மனைவி கொடுத்து வச்சவர் அந்த பொண்ணுக்காக இவர் விளக்கேத்தி வேண்டிக் கொள்கிறார் என பேசிக்கொண்டு இருக்கிறார் உடனே சரஸ்வதி சென்று பார்க்கிறார் அங்கு தமிழ் என்ன தமிழ் என்ன செய்ய கூடாதுன்னு சொல்லிட்டு நீங்க செய்றீங்க எனக் கேட்கிறார் இல்ல நீ செஞ்சனா உன் ஹெல்த் பாதிக்கும் அதனால தான் நான் செய்கிறேன் என பேசிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் வசு, கோதை, நடேசன் மூவரும் பேசிக் கொள்கிறார்கள்.
அப்பொழுது இருந்த ஒரே ஒரு ஆதாரம் வீடியோ தான் அதுவும் இப்ப இல்ல நாளைக்குள்ள எப்படியாவது நிரூபிக்கணும் என கோதை கூறிக் கொண்டிருக்க அதற்கு நடேசன் நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு எப்படியாவது நிரூபிகாணும் ஏதாவது ஒரு ஐடியா கிடைக்கும் என்ன பேசிக் கொண்டிருக்க வசு என்னிடம் இன்னொரு ஆடியோ ஆதாரம் இருக்கு ஆனால் அது யாருன்னு தெரியல என பேச உடனே அதனை போட்டு காட்டுகிறார்.
உடனே இது நமச்சியின் பிரண்டு சேகர் தான் என கண்டுபிடித்து விடுகிறார்கள் அவரை விசாரிக்க சொல்ல நமச்சி விசாரிக்க அப்பொழுது பணத்தை வாங்கிக் கொண்டு வீடியோவை டெலிட் செய்ததை ஒப்புக்கொள்கிறார், உடனே நமச்சி நடேசன் அவர்களிடம் வந்து கூறுகிறார் மற்றொரு பக்கம் அர்ஜுன் அவருடைய குடும்பத்தார் இடம் பேசிக் கொண்டிருக்க இப்ப என்ன செய்வது வசமா மாட்டிக்கொண்டோம் எனக் கூற உடனே அர்ஜுன் நான் என்ன பத்தி எல்லா ஆதாரத்தையும் அழிச்சிட்டேன் கண்டிப்பா மாட்ட மாட்டேன் என தெனாவட்டாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அவங்க ஏதாவது பண்றதுக்குள்ள ராகினியை நான் நம்ப வச்சிருவேன் நாளைக்கு எல்லாருக்குமே ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என பேச அதற்கு அர்ஜுனின் அக்கா என்ன சர்ப்ரைஸ் என கேட்க எல்லாருக்கும் தெரியும் போது உங்களுக்கும் தெரியும் அதுவரைக்கும் சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என பேசிக்கொண்டு போகிறார். மற்றொரு பக்கம் வசு தம்பியை வரவழைத்து எப்படியாவது இதில் உள்ள வீடியோவை ரெக்கவரி பண்ண வேண்டும் என ஹார்ட் டிஸ்கை கொடுக்கிறார்கள்.
அதெல்லாம் கண்டிப்பா பண்ணிடலாம் இதுக்குன்னு இப்ப தனியா சாப்ட்வேர் வந்துவிட்டது எனக் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான் இருக்கு நாளைக்கு கண்டிப்பா நிரூபிச்சு ஆகணும் அதுக்குள்ள முடிக்கணும் வேலையை எனக் பேச நான் பாத்துக்குறேன் என வசுவின் தம்பி கூறுகிறார். ராகினியோட வாழ்க்கையில எனக்கு அக்கறை இருக்கு என்பது போல் பேசிக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.