தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகிடுச்சா தமிழ் சட்டையை பிடித்து கண்ணீருடன் கேள்வி கேட்ட மேக்னா.. திருட்டு முழி முழிக்கும் நமச்சி…

thamizhum saraswathiyum 11 to 13 promo
thamizhum saraswathiyum 11 to 13 promo

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் ரவுடியை வைத்து எப்படியாவது தமிழ் மீது கொலை பழியை போட வேண்டும் என முயற்சி செய்தார் ஆனால் கடவுள் புண்ணியத்தில் கடைசி நேரத்தில் அர்ஜுன் நினைத்தது நடக்கவில்லை. அதாவது தமிழுக்கு எதிராக அனைவரும் சாட்சி சொல்கிறார்கள் உடனே தமிழ் என்னுடைய பக்கமுள்ள நியாயத்தை நான் கூற வேண்டும் என ஜட்ஜ் முன்பு கேட்க ஜட்ஜும் சொல்லுங்கள் எனக் கூறுகிறார்.

உடனே தமிழ் ஆக்சிடென்ட் ஆன நேரத்தில் நான் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு இருந்தேன் அதற்கான போட்டோவும் எவிடென்ஸும் இதோ என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் என்னுடைய காரில் ரைட் சைடு தான் அடிபட்டிருக்கிறது ஆனால் பைக்கில் லெப்சைட்டில் அடிபட்டி இருக்கிறது அப்புறம் எப்படி நான் எடுத்திருக்க முடியும் என கேள்வி கேட்கிறார்.

தனது மகனுடன் விளையாடும் பொழுது முத்து மீனாவிடம் சிக்கிய ரோகிணி… மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உச்சகட்ட பரபரப்பில் சிறகடிக்க ஆசை..

அது மட்டும் இல்லாமல் இது அனைத்தையும் செஞ்சது அர்ஜுன் என்னுடைய தங்கச்சி புருஷன் தான் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல் செய்துள்ளார் என கூறுகிறார். அதற்கு அர்ஜுன் தன்னுடைய மாமாவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் தீயில் எறிந்து போன கம்பெனியை மீண்டும் புதுப்பித்து இனாகிரேசன் நடத்த தமிழ் முடிவு செய்து தடபுடலாக பிரம்மாண்டமாக ஓபன் செய்ய திட்டமிட்டு ரெடி பண்ணுகிறார்கள் அப்பொழுது தமிழ் மற்றும் சரஸ்வதி புகைப்படத்தை வெளியே வைத்து புதிய பயணத்தை தொடங்கியுள்ள எங்கள் முதலாளி தமிழரசன் என பேனர் வைத்துள்ளார்கள்.

இந்த புகைப்படம் போதும் இந்த ஜென்மத்திற்கு… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் காட்டக் கூடாததை காட்டிய ஐஸ்வர்யா மேனன்…

இதை பார்த்த நமச்சி இதை பார்த்தால் கண்டிப்பாக நாம் சிக்கிக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மேக்னா வருகிறார் அப்போ தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகிவிட்டதா நம்மிடம் எல்லாத்தையும் மறைச்சிட்டீங்களா என ஆவேசத்துடன் தமிழிடம் சென்று சட்டையை பிடித்து என்னை ஏமாற்றிவிட்டீர்களா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அப்பொழுது சரஸ்வதி மேகனாவை தட்டி விட்டு ஏதோ சொல்ல வருகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது இனிவரும் எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் தமிழுக்கு பெரும் அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.