மாற்றுத் துணி வாங்க காசு இல்லன்னு சொன்னீங்களே இதெல்லாம் என்ன சிம்ரன்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவிங்க..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோ நடந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்கள்.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசர்களை கடந்து விட்டது இந்த நிலையில் எட்டாவது சீசனை நோக்கி படையெடுத்து வருகிறது அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் தாமரைச்செல்வி இவர் தன் கணவரோடு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் தான் தாமரை செல்வி கலந்து கொண்டார் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவராய் இவர் இருந்தார் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் தாமரைச்செல்வி தன்னுடைய முதல் கணவருடன் பல கஷ்டங்களை பட்டதாக அழுது கூறினார், மேலும் தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு மற்றும் திரையில் நடிக்கும் வாய்ப்பு என கிடைத்து வந்தது மேலும் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் இணைந்து நடனமாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்த வருகிறார் தாமரைச்செல்வி தன்னுடைய வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் மாற்று துணி வாங்க கூட காசு இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறினார்.

ஆனால் தற்பொழுது தன்னுடைய கணவர் பார்த்தசாரதியுடன்  வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

thamarai selvi 34
thamarai selvi 34