நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முதலில் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்ற ஒன்னும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு சமயத்தில் இவரது வளர்ச்சி அமோகமாக இருந்த காரணத்தினால் டாப் நடிகருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த வகையில் விஜயுடன் சுறா, அஜீத்துடன் வீரம், சிம்புடன் AAA மற்றும் பல்வேறு டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை வேற தளத்திற்கு எடுத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் இவரது நடிப்புத் திறமைக்கும் அழகையும் பார்த்து தெலுங்கு சினிமா டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.
அந்த வகையில் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். அதன்பின் தெரிந்தே செட்டிலாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. இந்த காரணத்தினால் தமிழ் சினிமா உலகில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது.
தெலுங்கு சினிமாவின் சிறப்பாக ஒரு பக்கம் ஓட மறுபக்கம் வெப் சீரிஸ்பக்கத்திலும் தலை காட்டி நடித்து வருகிறார். எது எப்படியோ இரண்டிலும் தற்போது வெற்றி நிலையை கண்டு வருகிறார் தமன்னா. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இந்த நிலையில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு போட்டோ ஷூட் மற்றும் பொது இடங்களிலும் சட்டையை திறந்துவிட்டு செல்வதுமாக இருக்கிறார்.
இது அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது மேலும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் அதுபோல தற்போது கூட நடிகை தமன்னா தனது உடம்புக்கு ஏற்ற ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு தனது அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் இதோ அந்த அழகிய புகைப் படத்தை..