தளபதி 66 : படத்தில் இணைந்த முன்னணி நடிகர் விஜய் உடன் இருக்கும் சூப்பர் புகைப்படம்.!

vijay
vijay

தளபதி விஜய்யுடன் முதன் முறையாக கைகோர்த்து தனது 65வது திரைப்படமான peeஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள பீஸ்ட் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டையும், புதிய தகவல்களையும் கொடுத்தவண்ணம் இருக்கிறது.

இதனால் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது இந்தப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை விட சற்று வித்தியாசமான படம் என்பதால் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளதால் தளபதி விஜய் தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டார் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்க இருக்கிறார் இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.

வெகுவிரைவிலேயே ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது இந்த படத்தின் பூஜையில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அதை வைத்துப் பார்க்கும் போதே தெரிகிறது தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்று இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராதிகா சரத்குமார்.

விஜய் மற்றும் சரத்குமார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூறியது விஜய்யும் சரத்குமாரும் இணைந்து தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார் என கூறி உள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..