தனது குடும்பத்துடன் தளபதி விஜய்..! இதுவரை யாரும் பார்த்திராத அறியா புகைப்படம் இதோ..!

vijay-223
vijay-223

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது மட்டும் இல்லாமல் தோல்வியை சந்தித்தது என்பதுதான் உண்மை.

இன் நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தளபதி விஜய் பிரபல தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் தில் ராஜி என்பவர் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் அவர்கள் இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு இந்த வாரிசு திரைப்படம் வெளிவந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க உள்ளார் நமது விஜய்.

அந்த வகையில் மிக விரைவில் இந்த திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் சில அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது ஆனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் எந்த ஒரு புதிய அப்டேட்டுகளும் திரைப்படம் பற்றி வெளியிடுவது வழக்கம் கிடையாது ஆகையால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் புரிந்து தான் பார்க்க வேண்டும்.

இன் நிலையில் விஜயின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படத்தில் விஜய் தனது மனைவி தாய் தந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

vijay-3423
vijay-3423