தளபதி விஜய் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இன்னொரு படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறதாம் விஜயுடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரிய அளவில் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதற்கு ஏற்றார் போல விஜயின் வாரிசு படம் தமிழை தாண்டி தெலுங்கில் வந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது படம் அடுத்த வருடம் உங்களுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த படக்குழுவும் அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட ரெடியாக இருக்கிறது
இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் வாரிசு படத்தின் பிரீ பிஸ்னஸ் தற்பொழுது அனைத்து இடங்களிலும் ஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி பார்க்கையில் அதாவது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே நல்ல விலைக்கு வியாபாரம் பண்ணி உள்ளதாம். சரியாக சொல்ல வேண்டும்.
என்றால் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 280 கோடிக்கு வியாபாரம். இருக்கிறதாம் இன்னும் தெலுங்கில் விற்கவில்லை என கூறப்படுகிறது. படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்க்கும் என்பது மட்டும் உறுதியாக கூறப்படுகிறது இதனால் விஜயும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்..