திடீரென மூன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தளபதி விஜய்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

thalapathi-3
thalapathi-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான அந்த நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் அந்த வகையில் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர் மன்றமும் உள்ளது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை தளபதி விஜய் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் எனவும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்தாக அமைந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த தளபதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் உள்ளாச்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். என் நிலையில் தளபதி விஜய் தரப்பிலிருந்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதாவது இன்று விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளை தளபதி விஜய் அவர்கள் காணொளி மூலமாக சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இதன் மூலமாக மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

thalapathi-1
thalapathi-1

அந்த வகையில் தளபதி விஜய் குருதியாகம் என்ற ரத்ததான செயலி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல தளபதி விஜய் பெயரில் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

thalapathi-2
thalapathi-2

அந்த வகையில் சென்னை பனையூரில் நடந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடக்க விழா நடைபெற்றுள்ளது அதுமட்டும் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடமும் சிறப்பு விழா அன்று நடைபெற்று உள்ளது இவர் வெளிவந்த தகவலின் படி விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.