தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தளபதி விஜய் தன்னுடைய திரைப்படங்களில் ஒரு பாடலாவது தன்னுடைய குரலில் பாடுவது வழக்கம் தான் அந்த வகையில் ரகசியம் என்று படத்தில் முதன்முதலாக பாட தொடங்கிய தளபதி விஜய் அவர்கள் அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்
அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் பேஸ்ட் போன்ற திரைப்படங்களிலும் தன்னுடைய குரலில் தளபதி விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்திலும் கமல் இயக்கத்தில் விவேக் பாடல் வரிகளில் உருவான ஒரு பாடலை பாட இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வெளிவந்த தகவலின் படி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் வாரிசு திரைப்படத்தின் அடுத்த கட்ட பட ஆந்திராவில் நேற்று தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.