தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் செல்லும்படி வரவேற்பை கொடுக்கவில்லை.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஜோடியாக நடிக்க உள்ளார்.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தமன் அவர்கள் இசையமைக்க உள்ளது இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுவது மட்டுமில்லாமல் நமது விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் லோகேஷ் சமீபத்தில் தான் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து இவர் எடுக்கப் போகும் திரைப்படத்தின் மீது அனைத்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்துள்ளது. பொதுவாக தளபதி விஜய் அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வது வழக்கம் அந்த வகையில் விமான நிலையத்திற்கு வரும்பொழுது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டு அவற்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவார்கள்.
The #Varisu of the indian cinema ⚡ pic.twitter.com/CK9MjkOIgv
— Actor Srinath (@Actor_Srinath) July 3, 2022
என் நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.