தீபாவளியை தனது மனைவியுடன் கொண்டாடிய தளபதி விஜய் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..!

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுப்பதால் ரசிகர்கள் இவரது படத்தை பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் தற்போது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை வம்சி  இயக்குகிறார். தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் பல முக்கியமான இடங்களில் எடுக்கப்பட்டு வந்தது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா..

மற்றும் யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இது இப்படி இருக்க இன்று தீபாவளியை முன்னிட்டு வாரிசு படத்தில் இருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தனது படங்களில் என்னதான் நடித்துக் கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணக்கூடியவர்களில் ஒருவர் இவர் முக்கியமாக பண்டிகை நாட்களில் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவார் அந்த வகையில் தீபாவளியை தனது குடும்பத்துடன் தளபதி விஜய் கொண்டாடியிருக்கிறார்.

ஆம் தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தீபாவளியை கொண்டாடிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்பட தற்போது வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழைய புகைப்படம் ஆக இருந்தாலும் சூப்பராக இருக்கிறது எனக்கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். ரசிகர்களே விஜய் மற்றும் அவரது மனைவி தீபாவளி கொண்டாடிய அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

vijay and sangeetha
vijay and sangeetha