தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது அண்ணன் சூர்யா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
கார்த்தி அவர்கள் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் தற்போது அவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது சினிமாவில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தி திருமணத்தில் விஜய் அவர்கள் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பங்ஷனில் தளபதி விஜய் அவர்கள் செம்ம லுக்கில் வந்து கார்த்தி மற்றும் அவரது மனைவியையும் வாழ்த்தினார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Vijay #actor pic.twitter.com/10Wf2YQW9Q
— Tamil360Newz (@tamil360newz) June 29, 2020