தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இது தெரியாம போச்சே உச் கொட்டும் ரசிகர்கள்

thalapathy

தமிழ் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர்கள் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இவர்கள் 2 பேரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் தளபதி.

ஆனால் மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடித்திருந்ததால் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று வெற்றி பெற்றது இந்த  திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்திருந்தவர் அரவிந்த்சாமி மேலும் இவர் தளபதி திரைப்படத்தில் கலெக்டராகவும் நடித்திருப்பார்.

sami
sami

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் இருந்தவர் வேறொருவர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது கலெக்டர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் ஜெயராம் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்திருப்பார்.

இருந்தாலும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.  இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.