தளபதி 65, சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் மனைவியா இது.! அழகில் ஹீரோயின் போல் இருக்கிறாரே

thalapathy 65
thalapathy 65

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுக்கு  ஒரு திரைப்படத்தை ஆரம்பித்துவிட்டு அந்தத் திரைப்படம் பாதியில் நிறுத்தப்படும் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிம்புவின் நடிப்பில் உருவாகிய வேட்டை மன்னன் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் டிலிப்குமர்.

ஆனால் சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு நயன்தாரா யோகி பாபு ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கோலமாவு கோகிலா இந்த திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன் டிலிப்குமர்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்ததாக சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது சிவகார்த்திகேயனை வைத்து தற்போது டாக்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் கொண்டே போகிறது.

இந்தநிலையில் ரம்ஜானை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளார்கள். மேலும் தற்பொழுது நெல்சன் டிலிப்குமர் தளபதி 65 திரைப்படத்தை இயக்கயிருக்கிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக திலீப்குமார் ரஷ்யா சென்றுள்ளதாக கூறப்படுகிறது ஏனென்றால் அவர் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர்கள் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப் குமார் அவரது மனைவி என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

thalapathy 65
thalapathy 65