தளபதி 65-வது படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் இணையதளத்தில் லீக்கானதா.? வைரலாகும் புகைப்படம்

vijay

இளையதளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவராவார் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து தளபதி 65 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று சமூக வலைதள பக்கங்களில் ஒரு கேள்வியாக இருந்து வந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் நெல்சன் முன் வைக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

தளபதி 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தளபதி 65வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படித்தான் இருக்குமென ஒரு போஸ்டர் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த போஸ்டர் ஃபேன் மேட் என்றும் ரசிகர்கள் ட்ரென்டிங் செய்ய பயன்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகிறது.

அந்த போஸ்டரில் முக்கியமாக தளபதி 65வது படத்தின் தலைப்பு டார்கெட் ராஜா என ரசிகர்கள் எடிட் செய்துள்ளார்கள்.

இவர்கள் செய்த இந்த போஸ்டர் இணையதளத்தில் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

tarket
tarket