வாய் கிழிய வசனம் பேசறது எல்லாம் விளம்பரத்துக்கு தானா..? விஜயை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

vaarisu-01
vaarisu-01

தமிழ் சினிமாவில் பல்வேறு நகை கேட்டு திரைப்படங்களை கொடுத்த புரட்சி இயக்குனர் என பெயர் கட்டப்பட்ட இயக்குனர் தான் எஸ்ஏ சந்திரசேகர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தளபதி விஜயின் தந்தை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தளபதி விஜய் நடிக்க ஆசைப்பட்டதன் காரணமாக தன்னுடைய தந்தையை வற்புறுத்தி எப்படியோ சினிமாவில் நுழைந்து விட்டார்.

அந்த வகையில்  பல தயாரிப்பாளர்களும் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க யோசித்த நிலையில் எஸ் ஜே சந்திரசேகர் அவர்கள் பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை வைத்து விஜய் ஆளாக்கினார் அந்த வகையில் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் யார் என்றால் அவருடைய தந்தை சந்திரசேகர் தான்.

அந்த வகையில் தளபதி விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களின் கதைகளையும் முதலில் அவருடைய தந்தை சந்திரசேகர் அவர்கள் தான் கேட்டு ஓகே செய்வார். அதேபோல ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைப்பது மன்றம் தொடர்பான பணிகளை முடக்கி விடுவது போன்ற அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் இட்டவரும் சந்திரசேகர் தான்.

ஆனால் சமீப காலமாக விஜய்யும் அவருடைய தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் திரைப்படத்தின் கதையை விஜய் தான் தற்பொழுது தேர்வு செய்து வருகிறாராம் அந்த வகையில் சென்னை சாலிகிராமத்தில் அப்பா அம்மாவுடன் ஒன்றாக வாசித்த விஜய் அவர்கள் சமீபத்தில் தந்தை தாயை பிரிந்து நீலங்கரையில் தனி வீடு கட்டி வசித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்கு கூட விஜய் அனுமதி கொடுப்பது கிடையாது என்பதை சந்திரசேகர் அவர்கள் பட்டும் படாமல் பல பேட்டிகளில் கூறியுள்ளார் ஆனாலும் இதனைக் கேட்டு விஜயின் மனநிலை மாறியதும் கிடையாது ஆனால் இவர்களுக்குள் தனிப்பட்ட பிரச்சனை ஏதோ பெருமளவு நடந்துள்ளது ஆனால் அவற்றை சமூகத்தில் சொல்லிக் கொள்ள விருப்பப்படவில்லை.

vijay dad mom
vijay dad mom

இப்படி இருக்கும் நிலையில் சினிமா விழாக்கள் பலவற்றில் தளபதி விஜய் அவர்கள் அன்பு பாசம் பற்றி பேசும் பொழுது கொஞ்சம் முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் கூட வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூட சோபனா மற்றும் விஜய் தந்தை  சந்திரசேகர் ஆகியவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது தன்னுடைய தந்தையை  விழாவின் சம்பிரதாயத்திற்காக கட்டியணைப்பது போல் ஒரு பாவனையை காட்டி விட்டு சென்று விட்டார்.

ஆனால் மேடையில் அவர் பேசும்பொழுது அம்மா அப்பா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் குடும்பத்திற்குள் பிரச்சனை இருக்கலாம் ஆனால் நமக்கு குடும்பம் ஒன்றுதான் என விஜய் வசனம் பேசியது பலருக்கும் வேதனையை உருவாக்கி விட்டது ஏனெனில் தந்தையையும் தாயையும் ஒதுக்கி விட்டு இப்படி எல்லாம் பேசுவது உங்களுக்கு நியாயமா என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.