சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே இருந்த இடம் தெரியாமல் ஓடவிட்ட பிரபல முன்னணி நடிகர்..! மிரண்டுபோன கோலிவுட் வட்டாரம்..!

rajini
rajini

thalapathi vijay overtaking to super star rajinikanth: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பல இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகவும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரையுலகில் அறிமுகமான போது முதல் முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார்.

அதன் பிறகாக இவருடைய ஸ்டைலை பார்த்து இவரை கதாநாயகனாக நடிக்க வைத்தார்கள்.  இவ்வாறு படிப்படியாக சினிமாவில் நுழைந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

இந்நிலையில் அவருக்கு போட்டியாக அவர் அடித்த காலகட்டத்தில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் தான்  நடிகர் கமலஹாசன் இவருக்கும் ரஜினிக்கும் திரை உலகில் நடக்கும் போட்டிக்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் அந்த அளவிற்கு இவர்கள் இருவருமே பல்வேறு விருதுகளை வாங்கியவர்கள்.

இவ்வாறு உலகநாயகன் கமலிடம் தோற்றுப்போகமல் முன்னிலை வகித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 30 வருட சாம்ராஜ்யத்தையே பிரபல நடிகர் ஒருவர் தும்சம் செய்துள்ளார். இவ்வாறு நடந்த சம்பவத்தால் ரசிகர்கள் இதனை வைரலாகி வருகிறார்கள்.

அவர் வேறு யாரும் கிடையாது தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தான் தற்போது வெளிவந்த மெகா ஹிட்  திரைப்பட பட்டியலில் ஒரு திரைப்படம் கூட ரஜினியின் திரைப்படம் வெளிவராமல் தளபதி விஜயின் நான்கு திரைப்படங்கள் முன்னிலை வகித்துள்ளது இவ்வாறு ஒரே நடிகரின் திரைப்படம் 4 இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

அந்த வகையில்  பாகுபலி 2, பிகில், மாஸ்டர், விசுவாசம், சர்க்கார், மெர்சல்  இவ்வாறு வெளிவந்த லிஸ்டில் தளபதியின் திரைப்படம் தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் கூட தமிழ்நாட்டில் மாபெரும் வசூலை செய்து சாதனை படைத்துள்ளது.

vijay
vijay

இவ்வாறு வெளிவந்த லிஸ்டை பார்த்து விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.