ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்துகொண்டு அரைமனதுடன் ஓகே சொன்ன தளபதி விஜய்..!

mastar

thalapathi vijay mastar release latest update : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினம் அன்று வெளியாக உள்ளதாக கூறி உள்ளார்கள்.

இவ்வாறு ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை மலவிக மோகணன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி,  ஆண்ட்ரியா,  சாந்தனு போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தமிழில் மட்டும் வெளியிட்டால் போதாது என்ற வகையில் தற்போது இந்தியிலும் டப்பிங் செய்ய பலரும் யோசனை செய்து வருகிறார்கள். என்னதான் பலர் இப்படி யோசித்தாலும் தளபதி விஜய்க்கு இதுபற்றிய யோசனைகள் எதுவுமே கிடையாதாம்.

ஏனெனில் சமீபத்தில் வெறும் 50 சதவீதம் மட்டுமே தியேட்டருக்குள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.  இந்நிலையில் பொங்கல் விடுமுறையை தொடர்ந்து தியேட்டர்களில் 70% மக்கள் திரையரங்கத்தில் அனுமதிக்கப் படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை சுமார் 1000  தியேட்டர்களில் வெளியிடப் போவதாக முன் வந்துள்ளார்கள் ஆனால் தளபதி விஜய்க்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையாம் பொறுத்தது தான் பொருத்தம் இன்னும் கொஞ்சநாள் பொறுக்கலாம்.

தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டு அதன் பின்பாக நமது திரைப் படத்தை வெளியிடலாம் என்பதுதான் தளபதி விஜய்யின் முடிவாம்.  இவ்வாறு அதிக பூர்வமான ரிலீஸ் தேதியை அமைச்சர் வெளியிட்டிருந்தாலும்.  மாஸ்டர் திரைப்பட குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

mastar-movie
mastar-movie