தளபதி விஜயின் மகளுக்கு பிடித்த பிக் பாஸ் பிரபலம் இவரா..? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

vijay

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து  உள்ளது அந்த வகையில் தற்போது ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும்  பாரபட்சமின்றி நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தது மட்டுமில்லாமல் பெண் போட்டியாளர்கள் இந்த சீசனில் அதிக அளவு போட்டியிட்டனர்.

இந்நிலையில் பைனல் டாஸ்க் களை சரியான முறையில் விளையாண்டு முன்னிலை வகித்து வந்து கொண்டிருப்பவர் தான் அமீர். அவருடைய வெற்றியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மட்டுமின்றி  அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அதேபோல இந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் சஞ்சீவ் வெளியேறுவார் என கூறப்படுகிறது ஆனால் அது உண்மையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்நிலையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் பேட்டி ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் தளபதி விஜய் என்னிடம் பேசும்போது அவருடைய மகளை பற்றி பேசியுள்ளார் அந்தவகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனது மகளுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட தர்ஷன் தான் என எழில் கூறியுள்ளார்.

dharshan
dharshan