இணையத்தை கதிகலங்க வைத்த தளபதி 66 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..!

thalapathi-66
thalapathi-66

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமானவர் நடிகர் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்.

அந்த வகையில் தளபதி விஜயின் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு தருவது மட்டுமில்லாமல் தியேட்டரில் விசில் சத்தம் வருவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை என்று சொல்லலாம் இன்நிலையில் நமது நடிகர் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சுஷ்மிதா அந்த நான் நடிப்பது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை தில் ராஜு அவர்கள் தான் தயாரிக்க உள்ளார். அதேபோல இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இயக்குனர் கௌதமன் அவர்கள் பணியாற்ற உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் சரத்குமார் பிரகாஷ்ராஜ் பிரபு ஸ்ரீகாந்த் ஷாம் குஷ்பு போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.

இவ்வாறு வெளிவந்த இந்த தகவலின்படி இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை டைட்டில் வாரிசு என வைக்கப்பட்டுள்ளது.

thalapathi-66
thalapathi-66