சினிமா உலகில் நடித்து வரும் நடிகைகள் பலரும் மாடலிங் துறையிலிருந்து வந்தவர்கள் தான் அப்படி மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் மீராமிதுன்.
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் நற்பெயரை பெற்றுக் கொண்டு சிறப்பாக வளர்ந்து கொண்டே இருந்த இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மீர மிதுன் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல அவர் தனது மாடலிங் பயன்படுத்தினார் இதன் மூலம் பிரபலமடைந்தாரோ இல்லையோ நெட்டிசன்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
ஆனால் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அதையே செய்து கொண்டு வந்தார் மீர மிதுன் இப்படிப் பிரச்சனை இல்லாமல் போய் கொண்டு இருந்த நிலையில் யாரும் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரது ரசிகர்களையும் வம்புக்கு இழுத்தார் அதன் பிறகு அவரது ரசிகர்கள் மீரா மிதுனை விமர்சித்தனர் இதனை தொடர்ந்து அவரும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இச்செய்தியை மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்தது இதனை தடுக்க திரை உலக பிரபலங்கள் பலரும் மீரா மிதுனை கண்டித்தும் விமர்சித்தும பேசினார் ஆனால் மீரா மிதுன் அத்தகையவர்களுக்கும் பதிலடி கொடுத்தார். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது முடிந்தபாடில்லை இதனைத் தொடர்ந்து தற்போது அவர் புதிய பரபரப்பை ஒன்றை கிளப்பியுள்ளார் மீரா மிதுன்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘தல’ தோனி இல்ல அஜித் மட்டும்தான் அதுபோல தளபதினா ஸ்டாலின் மட்டும்தான் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீரா மிதுனை விமர்சிக்க தொடங்கி வருகின்றனர்.
Heard @msdhoni is in Chennai and media saying Thala dhoni in Chennai, let me remind #Thala adhu #AjithKumar thaan and #Thalapathy na adhu @mkstalin thaan ?
— Meera Mitun (@meera_mitun) August 15, 2020