இணையதளத்தில் வைரலாகும் தல அஜித்தின் அப்பா அம்மா புகைப்படம்.!

ajith like father mother
ajith like father mother

தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை எச்.ஜ.வினோத் இயக்கி வருகிறார். அஜித் நடிக்கும் படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களும் திரையரங்கில் நன்றாக ஓடியிருக்கும்.

தற்பொழுது வலிமை திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டு நடிகர் அஜித் இந்த படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு தகவல்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில்  ரசிகர்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது செம கடுப்பில் இருக்கிறார். ஒரு சில ரசிகர்கள் இவர்களை போஸ்டர் அடித்து கடுப்பில் இருக்கிறோம் என காட்டி வருகிறார்கள்.

நடிகர் அஜித் 2000 ஆம் ஆண்டு அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து மணம் முடித்துக் கொண்டார்.

அஜித்தையும் அவரது மனைவியும் புகைப்படத்தில் அதிகம் பார்த்திருக்கிறோம் ஆனால் அவரது அப்பாவையும் அம்மாவையும் அவ்வளவாக யாரும் பார்த்திருக்க முடியாது.

மேலும் இணைய தளத்தில் அஜித் அவரது அப்பா அம்மாவோடு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்