தல அஜித் தன் இளம் வயதில் காதலியுடன் எடுத்த புகைப்படம் இதோ…

thala
thala

thala ajith with shalaini at young age before marriage photo viral: தமிழ் சினிமா துறையில் நடிக்கும் நடிகர்களுக்கு அவ்வப்போது காதல் ஏற்படுவது சகஜமாக உள்ளது. அதில் முன்னணி நடிகர்களில் சூர்யா, ஜோதிகா மற்றும்
அஜித்தும் ஷாலினியும் அமர்க்களம் படம் மூலம் காதல் கொண்டனர்.

அதன்பின் அந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக ஒரு வருடம் ஆகி பிறகு 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வந்துள்ளனர். இதில் பல நடிகர்கள் காதல் செய்தாலும் அவ்வப்போது அவர்கள் வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் அவர்களுக்கு ஒத்துப்போகாத காரணத்தினால் நடிகர்கள் பலர் பிரிந்து வருகின்றனர்.

இருப்பினும்18 வருடங்கள் ஆனாலும் தமிழ் திரையுலகில் காதலித்து இன்றும் சிறந்த ஜோடி என்று பெயர் பெற்றிருக்கும் ஜோடிகள் அஜித் ஷாலினி மற்றும் சூர்யா ஜோதிகா தான்.

தற்போது பொதுவாகவே நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்தவகையில் அஜித் ஷாலினியுடன் இளம் வயதில் திருமணத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இதுவரை நாம் பார்த்திராத ஜோடி அஜித்தின் பழைய புகைப்படம் ஷாலினியுடன் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.