ராஜா, ராணி கெட்டப்பில் அஜித், ஷாலினி !! இணையத்தளத்தை தெரிக்கவிடும் புகைப்படம்….

ajith
ajith

thala ajith with his wife new look photo: தல அஜித் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் ஒருவராவார். இவர் தற்போது  எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் அஜித் திரைப்படத்தில் நடித்து வரும் போது அஜித்தின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

அஜித் பொதுவாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவ்வளவு சீக்கிரம் அவரை பார்க்க முடியாது அந்த வகையில் இவரது மனைவி உடன் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ள போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அஜித் ராஜாவாகவும் அவரது மனைவி ராணியாகவும் காட்சியளிக்கிறார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith
ajith
ajith