என் காதலுக்காக, என் குடும்பதிற்காக கெஞ்சி பேசிய தல அஜித்.! இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியது.

ajith
ajith

தமிழ் திரை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக வழங்குபவர் தல அஜித் இவர் தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் பல கோடி மக்கள் மற்றும் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளார் மேலும் அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்து வருகின்றனர்.

அதற்கு ஒரு பக்கம் சினிமா என்றாலும் மறுபக்கம் அவரது சமூக அக்கறையை பார்த்த பலரும் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் இப்படி சினிமாவிலும், நிஜ வாழ்கையிலும்சிறப்பாக வலம் வரும் அஜித்.தல அஜித் அவர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதை பலமுறை யோசித்து செய்வார் அதனை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் சமீப காலத்தில் நடந்துள்ளது தல அஜித் அவர்கள் மனைவி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். ஷாலினிக்கு அவர்களுக்கு ஒரு சகோதரர் மற்றுமொரு சகோதரி உள்ளனர். சகோதரர் ரிச்சர்ட் சமீபத்தில் சர்ச்சை கிளப்பிய படமான திரௌபதி என்ற திரைப்படத்தில் நாயகனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மாபெரும் அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

மேலும் இவர் சிறப்பான அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . ரிச்சர்ட் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் சாதி மதம் கடந்த அந்த காதல் பின் கல்யாணம் வரை சென்று நிறுத்தப்பட்டது மணப்பெண்ணுக்கும் ரிச்சர்டு க்கும் இடையே சில மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் அவர்கள் அந்த குடும்பத்தினரிடம் பலமுறை போய் பார்த்து உள்ளார் ஆனால் அவர் ஒத்துகொள்ளவில்லை.

ajith
ajith

அதிலிருந்து இதனால் வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் ரிச்சர்ட். அஜித்-ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டதால் காதலின் வலி மிக கொடுமை என்பதை நன்கு உணர்ந்து இருந்த அஜித் மீண்டும் தனது மச்சானுக்கு போய் பல முறை பேசினாலும் ஏமாற்றத்தில் முடிந்தது இச்செய்தியை தல ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.