பேட்டியில் காதலைப் பற்றி அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துக் காட்டிய தல அஜித்.! காதல் மன்னன் என்றால் சும்மாவா.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் சினிமாவில் நடித்து கோடிகணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு இவரது ரசிகர்கள் கொடுப்பார்கள்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்த உதவிகள் எதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவராது.

இந்நிலையில் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில்  நடித்து வருகிறார். அந்த திரைபடத்தில் நடித்து வரும் போது அஜித்தின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தல அஜித் ஒரு சில காலங்களுக்கு முன்பு பேசிய வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோகாணொளியில் தல அஜித்திடம் காதல் பற்றிய கேள்வியை கேட்டார்கள்.

அதற்கு துளி கூட யோசிக்காமல் தல அஜித் சட்டென்று காதலும் நட்பும் ஒன்றுதான் என்று கூரியுள்ளார் மேலும் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தல அஜித் சரியான பதிலைசொன்னார். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோ காணொளி.