தல அஜித்திற்கு இவ்வளவு அழகான மாமனார், மாமியாரா..! ஷாலினியின் கியூட் குடும்ப புகைப்படம்… லைக்குகளை அள்ளிவீசும் தல ரசிகர்கள்.!

shalini

Thala Ajith has such a beautiful father-in-law, mother-in-law ..! Shalini’s cute family photo: சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர், நடிகைகள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய எதையாவது செய்வது உண்டு அது படத்தின் புரமோஷன் ஆக இருந்தாலும் சரி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக இருந்தாலும் சரி ஏதாவது ஒன்றை செய்து கொண்டு மக்கள் மத்தியில் பேசும் பொருளாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தல அஜித் பெரும்பாலும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளமாட்டார் மற்றும் படத்தின் விளம்பரத்திற்கும் வரமாட்டார் இப்படி தனி தன்மை கொண்டவராக இருக்கும் அஜித்திற்கு மட்டும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன.

இதனாலேயே அவர் எங்கு சென்றாலும் அவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபொழுது வெளிவந்த வண்ணமிருக்கின்றன அப்படி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏழை குழந்தைக்கு படிப்பு செலவிற்காக ஒரு லட்சம் கொடுத்து உதவிய செய்தி மக்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில் தல அஜித் தனது சக நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். பெரும்பாலும் அஜித்தின் அம்மா அப்பா மற்றும் ஷாலினி அவரது தங்கை ஷாம்லி மற்றும் ரிச்சர்ட் ஆகியவர்களை பெரிதும் பார்த்திருக்கிறோம் ஆனால் ஷாலினியின் அம்மா, அப்பாவை பார்த்தீர்களா..

அஜித்தின் மாமனார், மாமியார் புகைப்படம் இதோ.

shalini
shalini