thala Ajith feeding cake to Simbu video viral:சிம்புவின் திரைப்பயணத்தில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.
தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை ஒரே மாதத்தில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார் மேலும் அப்படத்தின் போது சிம்புவுக்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது ஒருவழியாக சிம்பு சுசீந்திரனுக்கு அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.
சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது பாண்டிச்சேரியில் இருக்கிறார்.
மேலும் சிம்புவின் சின்னஞ்சிறு வயது புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளி ஒன்றை வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ காணொளியி என்னவென்றால் சிம்பு பிறந்தநாளை கோலாகலமாக சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கொண்டாடியுள்ளனர்.
அதில் முதலில் சிம்பு கேக் வெட்டி அஜித்திற்கு ஊட்டவும் அஜித் கேக் வெட்டி சிம்புக்கு ஊட்டுகிறார் மேலும் அந்த பார்ட்டியில் அஜித், ஷாலினி, கௌதம் மேனன், த்ர்ஷா, கேஎஸ் ரவிக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ காணொளி
Exclusive video 📽️💥 #ThalaAjith in @SilambarasanTR_ birthday party 🥰🥰🥰#Valimai pic.twitter.com/DgMFxhZ0sJ
— TFC Media Page (@TFC_Media) November 29, 2020