இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் தல அஜித்தின் அப்பா அம்மா புகைப்படம். இவங்க தானா அது.

ajith family-tamil360newz
ajith family-tamil360newz

தல அஜித் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், தல அஜித் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பைக் மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார்.

அதன்பிறகு பைக் ரேஸ் சினிமா என தனது வழியை தேர்ந்தெடுத்து தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார், இவருக்கு தற்போது கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் valimai படத்தில் போலீசாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ajith father 21-tamil360newz
ajith father 21-tamil360newz

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் அடிக்கடி வருவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் அஜித்தின் அப்பா அம்மா புகைப்படம் மற்றும் அதிகமாக பார்த்ததில்லை.

ajith father 21-tamil360newz
ajith father 21-tamil360newz

இந்த நிலையில் பெரிதாக வெளிவராத அஜித்தின் அப்பா அம்மா புகைப்படம் தற்போது இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது இதோ அவர்களின் புகைப்படம்.

ajith father 21-tamil360newz
ajith father 21-tamil360newz