தனது காதல் மனைவிக்காக தல அஜித் இப்படி கூட செய்வாரா !!! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் …..

thala
thala

Thala ajith even did like this for her wife:சினிமா உலகில் தன்னம்பிக்கைக்கு மறுபெயர் என்றால் தல அஜித்தை கூறலாம். ஏனென்றால் இவர் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்பு பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.

இதனை அடுத்து தான் இவர் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்தார் தற்போது இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இவருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஷாலினியை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அஜித் தனது குடும்ப விஷயங்களில் மனைவி மற்றும் மகன் மகளை ஜாலியாகத்தான் வைத்திருப்பார்.

அதிலும் இவர் மனைவியுடன் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்.

அந்த வகையில் இவரது மனைவி உடன் அன்பாக இருந்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவரது மனைவியை ட்ராலியில் வைத்து தள்ளி போகிறார்.

இதோ அந்த புகைப்படம்

shalini
shalini