தல 61 அப்டேட் – மிரட்டலான இயக்குனருடன் இணையும் அஜித்

_ajith
_ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். தற்பொழுது உருவாகி வரும் புலி படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வினோத் அவர்கள் இயக்கிவருகிறார் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார்.வலிமை பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதால். இதனைத்தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்து யார் இயக்கத்தில் உள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேள்வி எழுந்த நிலையில் தற்போது இதற்கு பதிலும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அஜித் அவர்களின் அடுத்த படத்தையும் எச். வினோத் தான் இயக்கவுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அஜித்திடம் பக்கத்தில் இருந்தே மூன்று கதைகளை கூறி வந்தாராம் தற்பொழுது அதில் ஒன்று தான் வலிமை மீதமுள்ள இரண்டு கதைகளில் ஒன்றுதான் அஜித்தின் 61 படமாக உருவாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றன.

அவர்கள் சிறுத்தை சிவா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய நிலையில் தற்பொழுது வினோத்தை வைத்து தொடர்ந்து படங்களை எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.