போர்வைக்குள் கொஞ்சிக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்ட பிக்பாஸ் 6 போட்டியாளர்கள்.! வெளியானது புகைப்படம்..

bigg boss

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் ஆறாவது மிகவும் பிரமாண்டமாக தொடங்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் சாந்தி வெளியேறினார் இதற்கு முன்பு ஜிபி முத்து தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிவிடும் என தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவர் தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார்.‌ இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஏராளமான சர்ச்சைகள் மற்றும் சண்டைகள் என மிகவும் பரபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது மிகப் பரிய எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் பெட்ஷீட் கீழே முத்தம் கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

telugu bigg boss 6
telugu bigg boss 6

அதாவது மரினா மற்றும் ரோகித் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வைரலானதும் கணவன் மனைவி கொடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை எனவும் பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.‌ இவர்கள் இருவரும் சின்னத்திரை பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் இவர்கள் ஒன்றாக ஒரே தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலித்து இருக்கிறார்கள் எனவே 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்களாம்.

rohith

இவ்வாறு இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் ஏனென்றால் என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை‌ சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது எனவே இது ஒரு தவறான விஷயம் என கூறி வருகிறார்கள்.