சாய்பல்லவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் தெலுங்கு நடிகர்- நெருங்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்.! வைரல் வீடியோ.

saipallavi-
saipallavi-

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் அந்த வகையில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் மலையாள சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் இவர் மாரி 2, என் ஜி கே, போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.  தெலுங்கிலும் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகின்றன. அதனால் நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த ரசிகர்களுக்காக இவர் அவ்வபொழுது  சற்று கிளாமர் போவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் நடிகை சாய் பல்லவிக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையாமல்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உடன் அண்மையில் ஒரு படம் நடித்தார். அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.

அப்படி அண்மையில் ஒரு நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் பலர் சாய்பல்லவி உடன் செல்பி எடுக்க வந்தனர் திடீரென நடிகர் ராணா டகுபதி சாய்பல்லவியை பாதுகாக்க பவுன்சராக மாதிரி சுற்றி சுற்றி ரசிகர்களை தடுத்தார் இதேபோல சூட்டிங் ஸ்பாட்டில் ராணா டகுபதி பொத்தி பொத்தி சாய்பல்லவியை பாதுகாத்தாராம்.

ஒரு விளம்பர நிகழ்ச்சியின் போது மழை பெய்ததால் சாய்பல்லவி கூடை பிடித்து பவுன்சர் வேலையை சிறப்பாக செய்ததாகவும் கூறப்படுகிறது. கவிதை பேட்டி ஒன்றில் இப்படி ஒரு ஹீரோவை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. நல்ல ஜென்டில்மேன் என ராணா டகுபதி புகழ்ந்தார்நடிகை சாய் போலவே இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.