வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் ஜெய் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதிலும் குறிப்பாக ஜெய் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த கேப்மாரி, ராஜா ராணி, நியா2 போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கும்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவரும் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இருந்தாலும் இவருக்கு பெரிதாக ரசிகர்கள் வரவேற்பு தராததால் கிடைத்த முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார் இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படமும் வெளிவராத நிலையில் தற்பொழுது இவர் கதாநாயகனாக சிவ சிவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது ஆம் இந்த திரைப்படம் முழுவதும் கிராமத்து கதைகளம் கொண்டதாக இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் ஜெய் மிகவும் மிரட்டலாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த டீஸரை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜெய் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் இவருக்கு இந்த திரைப்படம் மிகவும் கை கொடுத்து விட்டால் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியவில்லை இது எப்பொழுது வெளியாகும் எனவும் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.